3 தொலைபேசி இலக்கங்களை சுழற்ற வேண்டாம்: பொலிஸ்


மூன்று தொலைபேசி இலக்கங்களை சுழற்ற வேண்டாம் என்று பொலிஸ் தலைமை அலுவலகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

011-2395605, 011-2327227 மற்றும் 011-2384024 ஆகிய இலக்கங்களையே இன்று பிற்பகல் 1 மணிவரையிலும் சுழற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவனம் பிற்பகல் 1 மணிவரையிலும் திருத்தப்பணிகளை மேற்கொள்வதனால் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலத்துடன் மேற்கண்ட இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

-TM-

Advertisements