உலகக்கிண்ணம் 2015 – துடுப்பாட்டம் வரலாற்றுப் பார்வை


உலகக்கிண்ணம் 2015 எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை இடம்பெற்ற தொடர்களில் துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான பெறுபேறு தொடர்பிலான ஒரு பார்வை உங்களுக்காக

உலகக்கிண்ணம் 2015 – துடுப்பாட்டம் வரலாற்றுப் பார்வை

அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் விபரம் வருமாறு :

சச்சின் டெண்டுல்கர் – 2278 ஓட்டங்கள்
பொண்டிங் – 1743 ஓட்டங்கள்
லாரா – 1225 ஓட்டங்கள்
ஜயசூரிய – 1165 ஓட்டங்கள்
கலிஸ் – 1148 ஓட்டங்கள்
கில்கிறிஸ்ட் – 1085 ஓட்டங்கள்
மியன்டாட் – 1083 ஓட்டங்கள்
பிளெமிங் – 1075 ஓட்டங்கள்
கிப்ஸ் – 1067 ஓட்டங்கள்
அரவிந்தடி சில்வா – 1064 ஓட்டங்கள்

ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் விபரம் வருமாறு :

கேஸ்டன் – 188 ஓட்டங்கள்
கங்குலி – 183 ஓட்டங்கள்
விவியன் ரிச்சர்ட்சன் – 181 ஓட்டங்கள்
கபில் தேவ் – 175 ஓட்டங்கள்
ஷெவாக் – 175 ஓட்டங்கள்
விஷார்ட்(சிம்பாவே) – 172 ஓட்டங்கள்
டனர்(நியூசிலாந்து) – 171 ஓட்டங்கள்
ஹட்சன்(தென்னாபிரிக்க) – 161 ஓட்டங்கள்
இம்ரான் நஸீர் – 160 ஓட்டங்கள்
ஹெய்டன் – 158 ஓட்டங்கள்

அதிக சதங்களை பெற்றவர்கள் :

சச்சின் டெண்டுல்கர் – 6icc2.jpg
பொண்டிங் – 5
கங்குலி – 4
மார்க் வோ – 4
ஜயசூரிய – 3
விவியன் ரிச்சர்ட்சன் – 3
ஹெய்டன் – 3
ஜெயவர்த்தன – 3
சயீட் அன்வர் – 3
டீ வில்லியர்ஸ் – 3

-NF-

Advertisements