லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா – காத்தான்குடி மகளிருக்கான ‘உஸ்ரா ஸஈதா’ மகிழ்ச்சியான குடும்பம் – விஷேட பாடநெறி தொடர்பான திட்ட வரைபு


– பழுலுல்லாஹ் பர்ஹான் –

லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா – காத்தான்குடி மகளிருக்கான ‘உஸ்ரா ஸஈதா’  மகிழ்ச்சியான குடும்பம் – விஷேட பாடநெறி தொடர்பான திட்ட வரைபு.

லஜ்னதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா – காத்தான்குடி
மகளிருக்கான “உஸ்ரா ஸஈதா” மகிழ்ச்சியான குடும்பம் – விஷேட பாடநெறி தொடர்பான திட்ட வரைபு
دورة تأهيلية نسوية تهدف تحقيق السعادة في الزواج وتخفيف نسبة حالات الطلاق والمشاكل الزوجية
நோக்கம்:
இல்லறவாழ்வு சிறப்புற்று மணமக்கள் புரிந்துணர்வுடன் பிரச்சினைகள் மற்றும் குடும்ப வன்முறைகளற்ற வாழ்வைக் கட்டியமைக்கும் கலையை இலகு முறையில் அறிந்து கொள்ள வழி செய்தல்.
 வயதெல்லை – 18 – 30 வரை
 பயிற்சிக் காலம் – 3 மாதம்
 வாரத்தில் – 4 மணித்தியாலங்கள்
 மாதத்தில் – 4 X 4 = 16 மணித்தியாலங்கள்
 மொத்தம் – 16 X 3 = 48மணித்தியாலங்கள் (3 மாதங்கள் )

பயிற்ச்சி நெறி நடைபெறும் நேரம் :
 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம்
காலை – 8.00 மணி தொடக்கம் காலை 10.00 மணி வரை

போதிக்கப்படும் பாடங்கள்
 பிக்ஹ{ல் உஸ்றா “فقه الأسرة ”
 தர்பிய்யா “تربية ”
 வாழ்க்கைத் திறன் – Life Skill

நேர ஒதுக்கீடு
 பிக்ஹ{ல் உஸ்றா “فقه الأسرة ” மற்றும் தர்பிய்யா “تربية ” பாடங்கள் – வாரத்தில் 3 பாடம்
3 X 4 = 12 மணித்தியாலங்கள் மாதத்தில், 12 X 3 =  36 மணித்தியாலங்கள் 3 மாதத்தில்
 வாழ்க்கைத் திறன் – டுகைந ளுமடைட – வாரத்தில் 1 பாடம்
1 X 4 =  4 மணித்தியாலங்கள் மாதத்தில்,  4 X 3 = 12 மணித்தியாலங்கள் 3 மாதத்தில்
பாடங்கள் உள்ளடக்கும் விடயத்துவங்கள்
பிக்ஹ{ல் உஸ்றா
1. பெண்கள் தொடர்பான பொதுவான விடயங்கள்
2. பிக்ஹஸ்ஸவாஜ் (திருமணம் சார்ந்த அம்சங்கள்)
3. கணவன் மனைவி முரண்பாடும் அதனை முகாமைத்துவம் செய்தலும்
4. பெண்கள் சுத்தம்
5. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
6. குழந்தை வளர்ப்பு
7. இஸ்லாமிய ஷரீஆ சார்ந்த சட்டங்கள் (தலாக், குல்ஊ, இத்தா போன்றவை)
தர்பிய்யா சார்ந்த பாடங்கள்
1. அல் குர்ஆன்
2. அல் அகீதா
3. அல் அத்கார்
4. மார்க்க சட்டங்கள்

Life Skill
1. சமையல் (Cooking)
2. “5 – 5” System
3. முதலுதவி (First Aid)
4. நேர முகாமைத்துவம் (Time Management)
5. குடும்ப முகாமைத்துவம் (Family Management)

ஏற்பாடு :
லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபபவிய்யா, காத்தான்குடி

தொடர்பு : 077 9918586, 077 9995535

Nots

Advertisements