அமைச்சர் சஜித் பிரேமதசாவின் ஜனவரி மாதக் கொடுப்பனவு செவன அரன வீடமைப்புத் திட்ட நிதியத்திற்கு கையளிப்பு


– அஸ்ரப் ஏ சமத் –

வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதசாவின் ஜனவரி மாதாந்த சம்பளம், எரிபொருள், மற்றும் வீட்டு வாடகைக்கான கொடுப்பணவாக 367,500.00 (மூன்று இலட்சத்து அறுபத்தேழுஆயிரத்து ஜந்நூறு ரூபாவை) செவன அரன வீடமைப்புத் திட்ட நிதியத்திற்கு வழங்குமாறு அமைச்சின் செயலாளர் விமலசிறி பெரேராவிடம் அமைச்சர் காசோலையைக் கையளித்தார்.

இதே போன்று ஏனைய மாதாந்த சம்பளங்களும் தொடர்ந்து செவன அறன நிதியத்திற்கு வழங்கி வைக்கப்படும். இந் நிகழ்வு இன்று வீடமைப்பு அமைச்சில் வைத்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந் நிகழ்வு நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

Advertisements