முசம்மில் பவுண்டேசன் மற்றும் காந்தா சவிய தலைவியான பெரோசா முசம்மிலின் வெசாக் இரவு உணவு


– அஸ்ரப் ஏ சமத் –

கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மில் பவுண்டேசன் மற்றும் காந்தா சவிய தலைவியான பெரோசா முசம்மில் 7வது முறையாக நேற்று கொழும்பு ஹெவ்லக் சந்தி  மைதாணத்தில் வைத்து 12ஆயிரம் பௌத்த மக்களுக்கு வெசாக் இரவு உணவு வழங்கினாா். இதில் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம்.முசம்மில்,  பிரதியமைச்சா் இராண் விக்கிரமசிங்க மற்றும் பௌத்த மத குருக்கள்,  கலந்து கொண்டனா். இவ் உணவுகளை முஸ்லீம் பெண்கள் பரிமாறினாா்கள்.

This slideshow requires JavaScript.

Advertisements