முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்குகளைப் பெற்று எம்.பியாகிறார்


ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜீபுர் ரஹ்மான் 83,124 விருப்பு வாக்குகளைப் பெற்று  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கொழும்பு மாவட்டத்தில் 11ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த நிலையில் இவர் ஆறாவது இடத்தினைப் பெற்றுள்ளார். இவர் வெற்றின் மூலம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வெற்றிடமாகக் காணப்படும் கொழும்பு மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தாகம் நிறைவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

One comment

  • Congratulations. May Allah bless him to continue his service.
    Housing, education and health are the three important problems of Colombo voters
    Dr M.L.Najimudeen

    Like