நாளை யூசுப் முப்தியின் ஜும்ஆ பயான் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில்


– ஆசிர் நாசிர் –

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவரும் ஸம் ஸம் நிறுவனத்தின் பணிப்பாளருமான அஷ் ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா (பின்னூரி) அவர்களால் “இப்ராஹீம் (அலை) காட்டித்தந்த குடும்ப வாழ்வு” எனும் தலைப்பில் இன்ஷா அல்லாஹ் நாளை (25.09.2015) வெள்ளிக்கிழமை காத்தான்குடி – 03 முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆ பயான் நடைபெறவுள்ளது.

Advertisements