மேமன் சமுகத்தினரால் நடாத்தப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கொழும்பு காலிமுகத் திடலில்


– அஸ்ரப் ஏ சமத் –
இன்று ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை கொழும்பு காலிமுகத் திடலில் மேமன் சமுகத்தினரால் நடாத்தப்பட்டது. தொழுகை ஹாபிஸ் மொஹமட் முசி ரபீக் அவா்களினால் நடாத்தப்பட்டது. இதில் புரவலா் ஹாசீம், துபாய் துாதுவா் உட்பட பலா் கலந்து கொண்டனா்

This slideshow requires JavaScript.

Advertisements