ஹிருனிக்கா வாக்களித்த மக்களுக்கு நன்றி


– அஸ்ரப் ஏ சமத் –
கொழும்பு கொட்டாஞ்சேனையில்  பாராளுமன்ற உறுப்பிணா் ஹிருனிக்கா  தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து நடாத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். ஹிருனிக்காவுடன் புரவலா் ஹாசீம் உமரும் கலந்து சிறப்பித்தாா்

This slideshow requires JavaScript.

Advertisements