தமிழினி காலமானார்


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார்.
மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று காலை இவர் மரணமடைந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Advertisements