மேர்வினுக்கு மரண அச்சுறுத்தலாம்!


தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து அண்மைக் காலமாக பல தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தான் நாரஹேன்பிட பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.