குமார் குணரட்ணம் விளக்கமறியலில்


முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரட்ணம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கேகாலை – அகுருகெல்ல பகுதியில் வைத்து நேற்று பகல் கைதுசெய்யப்பட்ட இவர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து இவரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.