நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான உதவி கோரல்…..


புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசலை (நுரையீரல்) வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு சுமார் 10 நாட்களின் பின்னர் அவரைப் பரிசோதனை செய்த செய்த வைத்தியர் உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் . அதற்கான செலவுகள் 10 இலட்சங்களாகுமென்றும் 6 இலட்சம் ரூபாய்கள் உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.

கணவனை இழந்த இவரது தாய் நல்உள்ளம் கொண்டவர்களிடமிருந்து உதவி கோருகிரார்…

எனவே தயவுசெய்து கீழுள்ள அவரது வங்கி கணக்கிலக்கத்திற்கு தங்களால் முடிந்த பண உதவிகளினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆர்.எம். ஜெம்ஸாத்
செலான் வங்கி
க/இ 0740-01867329-101

IMG-20151108-WA0014

One comment

  • Dear SirKindly inform Mr Jemsad that I had deposited Rs.46,875/- to his Seylan bank account yesterday. The surgery is very important and kindly advise him to proceed with the surgeryMay Allah bless him with speedy recovery. This is very confidential and please don’t share with othersWith kind regardsYours sincerelyDr M.L.NajimudeenKathankudy(Presently at Malaysia)

    Like