மியன்மார் தேர்தலில் ஆங்சாங் சூகி வெற்றிபெறும் சாத்தியம்


ஆங்சாங் சூகியுடனான தேர்தலில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக மியன்மாரின் ஆளுங்கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் மியன்மாரின் ஆளூங்கட்சி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மேலும் தற்போது இடம்பெற்று வரும் வாக்கெடுப்பின் படி ஆங்சாங் சூகி தலைமையிலான  எதிர்க் கட்சி அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதாக அந்த நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.