தங்கத்தின் விலை வீழச்சி அடையும் சாத்தியம்


உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,087 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் வௌ்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

உலக சந்தையில் வௌ்ளி ஒரு அவுன்ஸ் 15 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுகின்றது.