பொலிவியாவில் மண்டையோட்டுத் திருவிழா


பொலிவியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 ஆம் திகதி மண்டையோட்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இறந்த உறவினர்களின் மண்டையோடுகளைப் பாதுகாத்து வைத்திருந்து குறித்த தினத்தில் அவற்றிற்கு மலர் அலங்காரங்கள் செய்து இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

ஒரு சிலர் கைவிடப்பட்ட கல்லறைகளிலிருந்து மண்டையோடுகளை எடுத்து அதனை அலங்கரித்து, இவ்விழாவைக் கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.

கத்தோலிக்கர்களின் அனைத்து புனிதர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு 1 வார காலத்தின் பின்னர் மக்கள் தமது உறவினர்களின் மண்டையோடுகளை அலங்கரித்து பொலிவியாவின் La Paz பகுதியில் உள்ள கல்லறைக்கு எடுத்துச்சென்று இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் தமக்கு பாதுகாப்புக் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

கத்தோலிக்கத் திருச்சபையானது இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ளாத போதும், தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இந்தத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

கத்தோலிக்கத் திருச்சபையானது இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ளாத போதும், தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இந்தத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

2E3EBFC500000578-3310005-image-a-50_14470614265132E3EC06900000578-3310005-image-a-30_14470608909082E3EC07600000578-3310005-image-a-28_1447060867470 2E3FD96600000578-3310005-image-a-12_14470594476292E3FDC2900000578-3310005-image-a-16_14470597940572E3FE2B800000578-3310005-image-a-27_1447060490684     2E42E8D900000578-3310005-image-a-59_14470628691832E425ACA00000578-3310005-image-a-46_14470614098392E425E0A00000578-3310005-image-a-44_14470614010402E40098500000578-3310005-image-a-15_1447059591317

2E3FF88500000578-3310005-image-a-32_1447060898100

2E3EC12500000578-3310005-image-a-47_1447061414794

2E3FF76200000578-3310005-image-a-25_1447060418338 2E3FF68E00000578-3310005-image-a-58_1447061517266 2E3FF64E00000578-3310005-image-m-57_1447061507028 2E3FE38B00000578-3310005-image-m-24_1447060401139