உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி


உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 42 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 50 அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே காணப்பட்டது.

Advertisements