மருதம் கலைக் கூடலின் இரு புதிய நியமனங்கள்


– எம்.வை.அமீர் –

மருதம் கலைக் கூடலின் மாதாந்த கூட்டம் 15. 11. 2015 அன்று கலைக் கூடலின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது புதிய இனைச் செயலாளர்களாக எஸ். எல். றியாஸ், பாத்திமா சஜ்னாஸ் ஆகியோரும் கலைக் கூடலின் பிரதி தலைவராக றிஸ்வானுல் ஜன்னாவும்  தமது நியமன கடிதங்களை கலைக் கூடலின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

This slideshow requires JavaScript.