இலங்கை ஜனாதிபதியும் ஆஸ்த்திரியா ஜனாதிபதியும் சந்தித்துக் கொண்டனர்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஸ்த்திரியா நாட்டு ஜனாதிபதி ஹெய்ன் பிஷர் அவர்களை சற்றுமுன்னர் சந்தித்தார்.

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆஸ்த்திரியா நோக்கி சென்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆஸ்த்திரியா விஜயத்தின் போது அந்நாட்டு உயர் அரச பிரதிநிதிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements