பெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து


ஹவாய் தீவிற்கு அருகில் உள்ள கடலில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.

குறித்த விபத்தின் போது பெல் 206 ரக ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து  ஹெலிகாப்டரை தரையிறக்கும் போதே  ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements