Category Archives: Alert News

தலதா மாளிகையின் முன்னால் மோதல்

கண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது.

வீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது. Read more

Advertisements

வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து

பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. Read more

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தென் மேற்கு கடற்பகுதிக்கு அப்பால் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, தெற்கு ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் ஒரு மீட்டர் அளவுக்கு உயரமாக இருக்கும் எனவும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

பாரிஸ் நகரில் தொடர் தாக்குதல்கள்:குறைந்தது 100 பேர் பலி

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read more

கோத்தபாயவை கைதுசெய்யுங்கள் : ஜே.வி.பி. கோரிக்கை

கடந்த ஆட்சியில் இலங்­கையில் இடம்­பெற்ற அனைத்து கடத்­தல்கள், முக்­கிய நபர்­களின் கொலைகள் மற்றும் பாரிய நிதி ஊழல் மோச­டிகள் அனைத்தின் பின்­ன­ணி­யிலும் உள்ள முக்­கிய குற்­ற­வாளி கோத்­த­பாய ராஜபக் ஷவே­யாவார் என்று மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சாட் டியுள்ளது. Read more

மினா புனிதஸ்தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 220 பேர் பலி

வருடாந்த ஹஜ் யாத்திரையை ஒட்டி புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 220 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக சவுதி அரேபிய அதிகாரிகள் கூறுகின்றனர். Read more

மக்கா – ஹரம் ஷரீஃபில் விபத்து: குறைந்தது 52 பேர் பலி

சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள  ஹரம் மஸ்ஜிதில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 52 பேர் பலியாகியாகியுள்ளதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. Read more

« Older Entries