Category Archives: Articles

எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை?

ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் ‘புர்கா’வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது. Read more

Advertisements

பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன?

வந்தனர், சுட்டனர், மடிந்தனர்.

அப்பாவி மக்களையும் கொன்று பின்னர் தம்மையும் அழித்துக் கொண்ட மூன்று தீவிரவாதிகள் வந்தது கறுப்புநிற ஃபோக்ஸ்வாகனில்- வந்த நேரம் வெள்ளியிரவு 9.40 மணி. Read more

அகவை 66 இல் கால் பதிக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி

– எம்.வை.அமீர் –

66 வது அகவையில் காலடியெடுத்து வைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் நேற்று கல்லூரியின் பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது. Read more

கவனம் : கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம்

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 70 000 இற்கும் மேற்பட்ட மாதவிடாய்க் காலத்தைக் கடந்த பெண்களிடம் நடத்திய ஆய்வில் கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்றவற்றை உண்பவர்களின் இரத்த சர்க்கரை அளவு உயர்வதாக கண்டுபிடித்துள்ளனர். Read more

ஆரோக்கியத்தைப் பேண தாடி, மீசை வளருங்கள்

அவுஸ்­தி­ரே­லிய மருத்­துவ ஆய்வு

தாடி, மீசை வளர்ப்­பது ஆண்­களின் ஆரோக்­கி­யத்­துக்கு மிகவும் நல்­லது என அவுஸ்­தி­ரே­லிய ஆய்­வொன்று கூறு­கி­றது. Read more

வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. Read more

மதம் மாறிய பிரபலங்கள்!

ஜாதி, மதம் என்பது ஓர் பன்னாட்டு நிறுவனத்தில் கடைபிடிக்கப்படும் எச்.ஆர் பாலிசியை போன்றது தான். அவரவர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்பட்டது தான் ஜாதி, மதம் என்பவை. இங்கு யாரும் தீயதை செய்ய தூண்டுவது இல்லை. அனைவரும் நன்மைக்காகவும், அனைவரின் நலனிற்காகவும் தான் பாடுபட கூறியிருக்கிறார்கள். Read more

« Older Entries