Category Archives: Crime

14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்

வவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற 14 வயது சிறுமியின் மரணம் கொலையே என்று மரண விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பாலியல் வன்புணர்வின் பின் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதாக மரண விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. Read more

Advertisements

மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில்  வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார  திலங்க ஜெயலால் தெரிவித்தார். Read more

சித்திக்கிற்கு பிணை வழங்க எதிர்ப்பு – தொடர்ந்தும் விளக்கமறியல்

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முஹமட் சித்திக்கை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more

3 சுங்க அதிகாரிகளுக்கும் பிணை இல்லை!

வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரை தொடர்ந்தும் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more

4 கோடிக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட இருவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத் தாள்களை நாட்டில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

வங்கியில் கொள்ளை முயற்சி; கொள்ளைக்காரன் உட்பட இருவர் பலி

கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
Read more

கம்பன்பிலவின் மனைவியிடம் 4 மணி நேர விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் மனைவியிடம் பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

நேற்றைய தினம் 4 மணிநேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். Read more

« Older Entries