Category Archives: Education

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம்

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Read more

Advertisements

அமானா கிட்ஸ் கொலேஜின் 2015 பாலர் கலை விழா

– பழுலுல்லாஹ் பர்ஹான் –
மட்டக்களப்பு-காத்தான்குடி அமானா கிட்ஸ் கொலேஜின் 2015 பாலர் கலை விழா 15-11-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more

அகவை 66 இல் கால் பதிக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி

– எம்.வை.அமீர் –

66 வது அகவையில் காலடியெடுத்து வைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் நேற்று கல்லூரியின் பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது. Read more

தேசிய மீலாத்தின போட்டியில் நுஸ்கா ஹானி மூன்றாம் இடம்

– எம்.வை.அமீர் –

அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லீம் மகளிர் கல்லூரியில் தரம்-  09ல் கல்வி கற்கும் என். நுஸ்கா ஹானி என்பவர் இவ்வருடம் கொழும்பு-பாத்திமா மகளிர் கல்லலூரியில் நடைபெற்ற தேசிய மீலாத்தின பேச்சுப்போட்டியில் ”இஸ்லாம் கூறும் சகவாழ்வு” எனும் தொனிப்பொருளில் போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தைப்பெற்றுள்ளார். Read more

பாடசாலை சீருடைகளுக்குப் பதிலாக மாணவர்களுக்கு பண வவுச்சர்களை வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

பாடசாலை சீருடைகளுக்குப் பதிலாக மாணவர்களுக்கு பண வவுச்சர்களை வழங்குவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளமைக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Read more

பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள் சுய வாழ்விலும் உயர்நிலையை அடைவர் – தொழிலதிபர் உவைஸ் எம் பாஸில்

– பஷீர் அலி –

தமக்குள் உருவாக்கி வைத்துக் கொண்டுள்ள மனநிலையை காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளும்போதே வாழ்வில் உயர்நிலையை அடையலாம். பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள் சுய வாழ்விலும் உயர்நிலையை அடைவர் என தலைமைத்துவ பயிற்சி வளவாளரான தொழிலதிபர் உவைஸ் எம் பாஸில் தெரிவித்தார். Read more

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், மர்ஹும் ஜெமீல் அவர்களது நினைவு நிகழ்வில் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் ஆற்றிய நினைவுரை

– எம்.வை.அமீர் –

முதுபெரும் கல்விமானும் பன்னுலாசிரியரும், சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களை நினைவு கூர்ந்து, தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில் 2015-11-04 ல் இடம்பெற்ற நிகழ்வின்போது பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல்துறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் நீண்டதொரு உரையை பின்வருமாறு நிகழ்த்தினார். Read more

« Older Entries