Category Archives: Election

மட்டு-மாவட்டத்தில் 18607 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி-இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

– பழுலுல்லாஹ் பர்ஹான் –

இம் மாதம் 7ஆம் திகதி நாடு பூராகவும் நடைபெறவுள்ள 2015 இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 32 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இதில் மட்டக்களப்புத் தொகுதியில் 12 பேரும் கல்குடாத் தொகுதியில் Read more

Advertisements

புதிய வட்டார முறைப்படி உள்ளுராட்சி தோ்தல்கள் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் – அமைச்சா் பைசா் முஸ்தபா

– அஸ்ரப் ஏ சமத் –
மாகாணசபைகள்  உள்ளுராட்சி கபினட் அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி பைசா் முஸ்தபா நேற்று யூனியன் பிளேசில் உள்ள அமைச்சில் வைத்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Read more

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மார்ச்சில்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ள­தாக அர­சாங்க தரப்­பி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. Read more

விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கையில் எவ்­வித முறை­கே­டு­களும் இட­ம்பெ­ற­வில்லை – தேர்­தல்கள் ஆணையாளர்

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின்போது விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையில் எவ்­வித முறை­கே­டு­களும் இட­பெ­ற­வில்லை என தேர்­தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். Read more

முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட எட்டுப்பேருக்கு விளக்கமறியல்..

– ஜுனைட்.எம்.பஹ்த் –

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட எட்டுப்பேருக்கு 08.09.2015 திகதி வரை 14 நாட்கள் விளக்கமரியலில் வக்குமாறு இன்று (25) மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more

தேர்தலின் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

பொதுத் தேர்தலின் நிமித்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. Read more

கட்சி கோரினால் பதவியை இராஜினாமா செய்யத் தயார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­னூ­டாக எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள தேசி­யப்­பட்­டியல் மூலமான பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வ­மானது ஒரு குறு­கிய காலத்­துக்­கா­னது எனத் தெரி­விக்கும் மு.கா.வின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் கட்­சித்­த­லைமை கோரு­கின்ற பட்­சத்தில் அப்­ப­த­வியை இரா­ஜி­னாமாச் செய்­வ­தற்கும் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் கூறினார். Read more

« Older Entries