சமூக நீதிக்கும் நல்லாட்சிக்காயும் உரத்து ஒலித்த குரல் ஓய்ந்து விட்டமை தேசத்தின் பேரிழப்பாகும்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)

– NFGG ஊடகப் பிரிவு –
சமூக நீதிக்கும் நல்லாட்சிக்காயும் உரத்து ஒலித்த குரல் ஓய்ந்து விட்டமை தேசத்தின் பேரிழப்பாகும் என மதிப்புக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்களின் மறைவையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more