Category Archives: Health

நீரிழிவுவை தடுக்கும் வயகரா : புதிய ஆய்வில்

மலட்டுத் தன்மையை  நீக்கி ஆண்மையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் வயகரா மாத்திரையானது தற்போது நீரிழிவு நோயையும் தடுக்கும் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.  Read more

Advertisements

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா-காத்தான்குடி மீடியா போரத்திக்குமிடையிலான சந்திப்பு

– எ.எல்.டீன்பைரூஸ் –
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா- காத்தான்குடி மீடியா போரத்திக்குமிடையிலான சந்திப்பு காத்தான்குடி ஜம்இய்யா அலுவலகத்தில் அதன்  தலைவர்  மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

Read more

குறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில்

நாள்தோறும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Read more

குடும்ப சுகாதார அதிகாரிகள் 1800 பேரை புதிதாக இணைக்க திட்டம்

அடுத்த வருடம் குடும்ப சுகாதார அதிகாரிகள் 1800 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைக்கப் பெற்ற 11601 விண்ணப்பங்களில் 2900 விண்ப்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

ஆரோக்கியத்தைப் பேண தாடி, மீசை வளருங்கள்

அவுஸ்­தி­ரே­லிய மருத்­துவ ஆய்வு

தாடி, மீசை வளர்ப்­பது ஆண்­களின் ஆரோக்­கி­யத்­துக்கு மிகவும் நல்­லது என அவுஸ்­தி­ரே­லிய ஆய்­வொன்று கூறு­கி­றது. Read more

வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. Read more

சுகப்பிரசவம் எளிதில் நடைபெற இதோ…..

நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. இது எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் அளவில் பெரிதாக காணப்படும். இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்.  Read more

« Older Entries