Category Archives: International

தலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு

7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ஒன்று கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி கீழே  கட்டுமான வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் பாய்ந்ததை  அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

மும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டும் அடுக்குமாடி கட்டிடம்  பணியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more

Advertisements

பெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து

ஹவாய் தீவிற்கு அருகில் உள்ள கடலில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.

குறித்த விபத்தின் போது பெல் 206 ரக ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more

எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை?

ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் ‘புர்கா’வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது. Read more

பாரிஸ் தாக்குதல்:மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படம் வெளியீடு

பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த தற்கொலை குண்டுதாரி பாரிஸின் தேசிய கால்பந்து விளையாட்டு அரங்கில் தாக்குதலை நடத்தியவர் என பிரெஞ்ச் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read more

பெல்ஜியத் தலைநகரில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிப்பு

பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிக்கப்படுகிறது.

பயங்கரவாதிகளால் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படகூடும் எனும் அச்சுறுத்தல்கள் தொடருவதால் நாட்டின் தலைநகர் இந்த அதிகபட்ச உஷர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more

பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன?

வந்தனர், சுட்டனர், மடிந்தனர்.

அப்பாவி மக்களையும் கொன்று பின்னர் தம்மையும் அழித்துக் கொண்ட மூன்று தீவிரவாதிகள் வந்தது கறுப்புநிற ஃபோக்ஸ்வாகனில்- வந்த நேரம் வெள்ளியிரவு 9.40 மணி. Read more

குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்:ஜெர்மனியில் கால்பந்து போட்டி ரத்து

ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read more

« Older Entries