Category Archives: Kattankudy.org

மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெறும் இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

-கட்டணம் செலுத்தப்பட்ட நேரடி ஒளிபரப்பு-
தற்பொழுது ஊர்வீதி சின்னப்பள்ளி முன்பாக மைத்திரபால சிறிசேனவை ஆதரித்து இடம்பெறும் இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டம் எமது வாசகர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

Read more

Advertisements

மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து காத்தான்குடியில் நடைபெறும் இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேரலை

-கட்டணம் செலுத்தப்பட்ட ஒளிபரப்பு-

இன்று மாலை காத்தான்குடி ஊர்வீதியில் கொமைனி சந்தி முன்பாக  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள  இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டம் எமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான பூர்வாங்க  ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது

இன்றைய மைத்திரி ஆதரவுப் பிரச்சாரக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

-கட்டணம் செலுத்தப்பட்ட ஒளிபரப்பு –

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர், மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து இன்று காத்தான்குடியில் நடைபெறவிருக்கின்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம்,எமது வாசகர்களுக்காக  Read more

நேரடி ஒளிபரப்பு:சிப்லி பாறுக் தலைமையில் இடம்பெறும் பொதுக்கூட்டம்

– இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட நேரடி ஒளிபரப்பு-

பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து காத்தான்குடியில் சிப்லி பாறுக் தலைமையில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பு

தற்போது மத்திய  மாகாண சபை உறுப்பினர், அசாத் சாலி  அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

ஒளிபரப்பில் ஏற்பட்ட தடங்கலால், மிகுதி உரையை நேயர்கள், ஒலி வடிவில் நேரலையாகக் கேட்கலாம்.. தடங்கலுக்கு வருந்துகின்றோம்.

மைத்ரிபால சிறிசேன ஆதரவுக் கூட்டம் எமது இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு

– அபூஅனாஹ் –

இன்றிரவு 7.00 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து இடம்பெறும் பொதுக்கூட்டம் எமது இணையத்தளத்தில்  நேரடியாக ஒளிபரப்பப்படும்.வாசகர்கள் இணைந்திருக்கவும். இக்கூட்டத்திக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியும் கலந்து கொள்ளவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.