Category Archives: Social Media

முக்கியமான நண்பர்கள் யாரென முடிவு செய்யும் பேஸ்புக்

நமது பேஸ்புக் பக்கத்தில் உள்ள ‘பிரெண்ட்ஸ்’ என்கிற குறிப்பின் கீழ் முக்கியமாக ஒன்பது பேர் தோன்றுகின்றனர், இல்லையா? அதில் நாம் நேரில் சந்திக்காத நண்பர்களது நண்பரான ஒருவர் தொடர்ச்சியாக தோன்றுவதைப் பார்த்ததுண்டா? ஏன் இவரை பேஸ்புக் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவராக முதன்மையாக காண்பிக்கின்றது என யோசித்துப் பார்த்ததுண்டா? Read more

Advertisements

செல்பி கையை உருவாக்கிய வினோத விஞ்ஞானி

‘செல்பி’ புகைப்படங்களை எளியமுறையில் எடுக்க உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் ‘செல்பி’ குச்சியை பொது இடங்களில் உபயோகிக்க சங்கடமாக இருந்த நிலையில் ஒரு ஜப்பானிய விஞ்ஞானி உடனடியாக ஒரு ‘செல்பி’ கையை வடிவமைத்துள்ளார். Read more

மார்க் சக்கபேர்க்கை பேஸ்புக்கில் block செய்ய முடியாது

கசப்பான அனுபவத்தால், நீங்கள் மீண்டும் நேரில் சந்திக்க விரும்பாத நபரை தடுக்க வழியே இல்லை என்றாலும், பேஸ்புக்கில் நிச்சயமாக அவரை block (முடக்க) செய்துவிடலாம்.

ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை (mark Zuckerberg) என்ன முயற்சித்தாலும் ‘ப்ளாக்’ செய்ய முடியாது.

இதற்கான காரணம் மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார்.

தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விபரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார்.

கம்ப்யூட்டர் புரோகிராமர் ஃபஹாத் என்பவர் பேஸ்புக் நிறுவனர் மார்க்கை ப்ளாக் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய இந்த ஆச்சரியமளிக்கும் அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நீங்கள் எத்தனைமுறை அவரை பேஸ்புக்கில் முடக்க முயற்சித்தாலும், ‘தற்போதைக்கு பிளாக் செய்ய முடியாது’ என்றே பேஸ்புக் பதில்தரும். முயற்சித்து பாருங்கள்

தேவையற்ற புகைப்படங்களை நினைவில் இருந்து அகற்றும் கூகுள்

அனைவரது கையிலும் எளிமையாக கிடைத்துள்ள ஸ்மார்ட்போன்கள், எஸ்.எம்.எஸ்களைப் பரிமாறிக்கொள்வது முதல், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது என அனைத்து விதத்திலும், நமது நண்பர்களை நமக்கு நெருக்கமாக்குகின்றது. Read more

ட்விட்டரின் அதிரடி நடவடிக்கை; ஊழியர்கள் பலர் பணி நீக்கம்

ட்விட்டரின் நிறுவனர்களில் ஒருவரான ஜக் டோர்சி தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒரே வாரத்தில், நிறுவனத்தின் 8 % ஊழியர்களை நேற்று பணி நீக்கம் செய்துள்ளார். Read more

பேஸ்புக்கிலுள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படி?

நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை மட்டுமல்லாது அவ்வப்போது, நமக்கு கோபத்தையோ, சோகத்தையோ ஏற்படுத்திய சம்பவங்களையும் உலகோடு பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் போன்ற இணையதளங்களை நாடுகின்றோம். Read more

விரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன்

பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் Read more

« Older Entries