Category Archives: Sports

கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கிரிக்கட் அணியினரின் மனநிலையை பலப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு, அவர் யுத்த காலத்தில் எதிரிகளை தோற்கடிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட தந்திரங்கள் பற்றி கிரிக்கெட் அணியினருக்கு விளக்கியுள்ளார்.  Read more

Advertisements

உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கான இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20, மற்றும் ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைமைப் பொறுப்பு லசித் மாலிங்கவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது, துணைத்தலைவராக அஞ்சலோ மத்தியுஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். Read more

அமீருடன் விளையாட மறுத்த ஹபீஸ்?

ஒராண்டு இடைவேளைக்கு பிறகு பங்களாதேஷ் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன.
Read more

டெண்டுல்கர் யார் என்று தெரியாதா? ரசிகர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது ட்விட்டரில் ‘அர்ச்சனை’

சச்சின் டெண்டுல்கர் யார் என்று தெரியாத பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெண்டுல்கரின் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் சமீபத்தில் டெண்டுல்கர் பயணித்திருக்கிறார். அப்போது அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட சேவை குறித்து அதிருப்தி அடைந்த அவர், அந்த நிறுவனத்தின் விமானப் பணியாளர்களின் “ஏனோ,தானோ” அணுகுமுறை பற்றி தனது ட்விட்டர் கணக்கில் புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். Read more

ரஷ்ய தடகள சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டது

ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.

லண்டனிலிருந்து தொலைக்காட்சி வழியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read more

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து ஶ்ரீனிவாசன் நீக்கம்

ர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ஶ்ரீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இன்று மும்பையில் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான திர்மானம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவரான ஷஷாங் மனோகரால் எடுக்கப்பட்டுள்ளது. Read more

இம்ரான் கானை மனைவி விஷம் வைத்து கொள்ள முயற்சி – திடுக்கிடும் தகவல்

இம்ரான்கான் ‘திடீர்’ விவாகரத்து விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அவருடைய மனைவி ரேஹம் அவரை ‘விஷம்’ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது. Read more

« Older Entries