Category Archives: Srilanka

14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்

வவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற 14 வயது சிறுமியின் மரணம் கொலையே என்று மரண விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பாலியல் வன்புணர்வின் பின் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதாக மரண விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. Read more

Advertisements

தலதா மாளிகையின் முன்னால் மோதல்

கண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது.

வீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது. Read more

வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து

பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கிரிக்கட் அணியினரின் மனநிலையை பலப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு, அவர் யுத்த காலத்தில் எதிரிகளை தோற்கடிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட தந்திரங்கள் பற்றி கிரிக்கெட் அணியினருக்கு விளக்கியுள்ளார்.  Read more

இலங்கையின் மிகவும் ஏழ்மையான மாவட்டம் முல்லைத்தீவு:உலக வங்கி அறிக்கை

இலங்கையின் பல பகுதிகள் இன்னும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளன என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

போர் முடிந்து சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும் நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது Read more

சம்பூர் அனல் மின்நிலைய கழிவு நீரை ‘வேறு கடலுக்கு மாற்றத் திட்டம்’

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேசத்தில் இந்திய உதவியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்தின் கழிவுநீரை கடல் வளங்களுக்கு பாதிப்பு இல்லாமல் வெளியேற்றக் கூடிய விதத்தில் தங்களின் திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார். Read more

முக்கிய விசாரணைகளின் அறிக்கைகள் மார்ச் மாதம் வௌியாகும்

தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய விசாரணைகளின் அறிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதமளவில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

« Older Entries