Category Archives: Weather

அதிக மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது

அதிக மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகதரித்துள்ளது.

நீர்பாசன திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் 75 வீதம் வரை நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார். Read more

Advertisements

மட்டக்களப்பில் அடை மழை – தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி கோயில்குளம் பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் ,வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.  Read more

மலையகத்தில் பல பகுதிகளில் கடும் மழை – நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

மத்திய மழை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. Read more

கடல் மட்டம் 3 அடிவரை உயருமென நாசா எச்சரிக்கை

புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 3 அடி உயரும் என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read more

மழையில் ஸ்தம்பித்தது மும்பை நகரம்

கடுமையாகப் பெய்த பருவமழையின் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாகக் கருதப்படும் மும்பை நகரம் ஸ்தம்பித்துள்ளது.

சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தாமதமாக இயங்கிவருகின்றன. Read more

இலங்கை தூதரகம் சேதம் : மக்களுக்கு பாதிப்பில்லை

நேபாளத்தில் இன்று இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. Read more

நுவரெலியாவில் பலத்த காற்று; 7 வீடுகளுக்கு சேதம்

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தோட்டப்பகுதியில் நேற்று (09) மாலை வீசிய பலத்த காற்று காரணமாக 7 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார். Read more

« Older Entries