நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான உதவி கோரல்…..

புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசலை (நுரையீரல்) வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு சுமார் 10 நாட்களின் பின்னர் அவரைப் Read more

Advertisements

தலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு

7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ஒன்று கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி கீழே  கட்டுமான வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் பாய்ந்ததை  அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

மும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டும் அடுக்குமாடி கட்டிடம்  பணியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more

பெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து

ஹவாய் தீவிற்கு அருகில் உள்ள கடலில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.

குறித்த விபத்தின் போது பெல் 206 ரக ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more

14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்

வவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற 14 வயது சிறுமியின் மரணம் கொலையே என்று மரண விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பாலியல் வன்புணர்வின் பின் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதாக மரண விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. Read more

தலதா மாளிகையின் முன்னால் மோதல்

கண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது.

வீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது. Read more

வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து

பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. Read more

கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கிரிக்கட் அணியினரின் மனநிலையை பலப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு, அவர் யுத்த காலத்தில் எதிரிகளை தோற்கடிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட தந்திரங்கள் பற்றி கிரிக்கெட் அணியினருக்கு விளக்கியுள்ளார்.  Read more

மட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனொப்ஸ் அமைப்பினால் 425 மில்லியன் ரூபாய் செலவில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் செயற்படுத்தப்படுவதாக யுனொப்ஸ் நிறுவன திட்ட அதிகாரி சி.சிவகுமாரன் தெரிவித்தார்  Read more

« Older Entries